• Jul 25 2025

திருமணமாகி 11வது ஆண்டு... கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பாவனா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தொகுப்பாளர்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து சின்னத்திரையில்  முன்னணி தொகுப்பாளினியாக விளங்குபவர் பாவனா.

விஜய் தொலைக்காட்சியில் ஜோடி.நம்பர் 1, சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி இருக்கிறார்.

மேலும் இதுமட்டுமின்றி தற்போது கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையட்டுகளையும் தனது சுவாரஸ்யமான பேச்சினால் தொகுத்து வழங்கி வருகிறார்.

சோசியல்மீடியாவில்  ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் ஆவர் பாவனா. அண்மையில் கூட விராட் கோலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவு செய்திருந்தார்.

இவ்வாறுஇருக்கையில், தனது கணவருடன் மாலத்தீவில் தனது 11வது ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளார்.

அங்கிருந்த தனது கணவருடன் பாவனா எடுத்துக்கொண்ட அழகிய ரொமான்டிக் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதோ அந்த புகைப்படங்கள்..




Advertisement

Advertisement