• Aug 23 2025

testing new article testing new article testing new article testing new article

Cine / 10 months ago

Advertisement

Listen News!

பாண்டிராஜ் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழ் சினிமாவில் பணியாற்றும் இவர்  பசங்க  ஊடாக இயக்குனராக அறிமுகமானார் மேலும்  வணிக ரீதியாக பல வெற்றிப் படங்களை இயக்கிய இவர் இரண்டு தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் ஐந்து தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார் . 


திரைப்பட தயாரிப்பாளர் சேரனிடம் உதவி இயக்குனராகவே தந்து சினிமா பயணத்தை தொடங்கினர் . பின்னர் தங்கர் பச்சான் மற்றும் சிம்பு தேவன் ஆகியோரிடம் ஆறு படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார் . பாண்டிராஜ் கிராமத்து ஆக்‌ஷன் குடும்பப் படங்களை எடுப்பதிலும் பிரபலமானவர். திரைப்படங்கள் நிறைய குடும்ப உணர்வுகளை உள்ளடக்கியது மற்றும் விவசாயத்தை மையமாகக் கொண்டது.


இவ்வாறு பிரபலமாக இருக்கும் இவர் இன்றய தினம் தனது 47 வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். அதுமட்டுமின்றி எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்குள் வந்த இவர் ஒரு திரைப்படத்திட்ற்கு 14 கோடி வரை சம்பளம் வாங்குவதுடன் மொத்த சொத்து மதிப்பு 80 கோடியாகவும் காணப்படுகின்றது .

Advertisement

Advertisement