• Jul 25 2025

42 வயதுடைய நடிகர் பிரேம்ஜின் வலையில் 19 வயது நடிகை..ஓ..இது தான் சம்பவமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கங்கை அமரன் மகனாக இசையமைப்பாளராகவும் காமெடி நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் பிரேம்ஜி அமரன்.

முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் பிரேம்ஜி 42 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் பதிவிடும் புகைப்படங்களை பார்த்து ஷாக்கிங் ரியாக்ஷனை கொடுத்தும் ஹார்ட்டின் விட்டும் ரீப்ளே செய்து வருகிறார்.

மேலும் அப்படி சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வரும் 19 வயதே ஆன நடிகை கிரித்தி செட்டியின் போட்டோஷூட்டினை பார்த்து ஹார்ட்டின் விடும் ரியாக்ஷனை கொடுத்துள்ளார்.

இதனை நெட்டிசன்கள் கலாய்த்து வந்த நிலையில் பிரேம்ஜி விரித்த வலையில் சிக்குவது போல் கிரித்தி செட்டி cherry blossom எமோஜியை ஷேர் செய்து ரீப்ளே செய்து உள்ளார்.


Advertisement

Advertisement