• Jul 23 2025

இளம் தமிழ் நடிகையுடன் அந்த மாதிரி காட்சியில் நடித்த 66 வயதான நடிகர்..வெடித்த சர்ச்சை..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தற்போதைய காலகட்டத்தில் ஓடிடி -யில் வெளியாகும் வெப் தொடர்களில் முத்த காட்சிகளும், படுக்கை அறை காட்சிகள் என படுமோசமாக வருகிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பார்சி சீரிஸ் கூட பல கெட்ட வார்த்தைகள் நிறைந்ததாக இருந்தது.



எனினும் சமீபத்தில் வெளியான "த நைட் மேனேஜர்" படத்தில் ஹீரோவாக 66 வயதான ஹிந்தி நடிகர் அனில் கபூர் நடித்திருந்தார்.அத்தோடு  இப்படத்தில் ஜோடியாக நடிகை சோபிதா துலிபாலா நடித்திருந்தார்.

இதில் 30 வயதான சோபிதா அனில் கபூருடன் சேர்ந்து நிறைய முத்த காட்சிகளில் நடித்துள்ளார். எனினும் இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



மேலும் இந்த வெப் தொடரில் பல இடங்களில் மோசமான ஆடை அணிந்து வந்ததால் சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் சோபிதா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.   


Advertisement

Advertisement