• Jul 25 2025

அன்பும் பாசமும் நிறைந்த அழகான மருமகள் கிடைச்சாச்சு- மீண்டும் சீரியலில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்த தர்ஷனா- வெளியாகிய ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அதிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக கயல்,சுந்தரி,எதிர்நீச்சல் போன்ற சீரியல்கள் டிஆர்பியிலும் முதலிடத்திலும் இருக்கின்றது.

இந்த நிலையில் தற்பொழுது புதிதாக பூவா தலையா என்னும் சீரியல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்த தர்ஷனா கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.தர்ஷனாவை மீண்டும் சீரியலில் பார்ப்பதால் ரசிகர்கள் கடும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement