• Jul 25 2025

திருமணம் முடித்த முன்னாள் காதலியை கட்டிப்பிடித்து முத்தமிட்ட பிரபல நடிகர்- பிறந்த நாள் பாட்டியில் நடந்த சம்பவம்- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சல்மான் கான் இன்று  தன்னுடைய 57-ஆவது பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார். வழக்கம் போல் தன்னுடைய பிறந்தநாள் பார்ட்டிக்கு பாலிவுட் திரையுலகை சேர்ந்த அனைவருக்கும் சல்மான் கான் அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பாலிவூட்டில் டாஃப் ஹுரோவாக இருந்து வரும் இவர் 57 வயதான நிலையிலும் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் தான் வாழ்ந்து வருகிறார்.திருமணம் செய்யவில்லை என்றாலும் அவர் பல நடிகைகள் உடன் இதற்குமுன்பு ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார்.


 அதை பட்டியலிட்டால் மிகப்பெரிய லிஸ்ட் வரும் எனலாம். இந்த நிலையில் இவரின் பிறந்த நாள் பார்ட்டிக்கு இவரது முன்னாள் காதலியான சங்கீதா பிஜ்லானி கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.

சல்மானின் முன்னாள் காதலியான அவர் பிரேக்அப்புக்கு பிறகும் சல்மான் உடன் நட்புடன் தான் இருந்து வருகிறார். அதனால் தான் அவர் பார்ட்டிக்கும் அழைக்கப்பட்டு இருந்தார்.சங்கீதாவை பார்த்ததும் சல்மான் கான் அவர் கட்டிப்பிடித்து நெற்றியில் முத்தம் கொடுத்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 



Advertisement

Advertisement