• Jul 25 2025

விதிமுறை மீறல் பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்தால் யாராக இருந்தாலும் வெளியேற்றப்படுவார் வழங்கப்பட்ட உறுதியான கட்டளை! விசித்திரா பிரதீப்கிடையில் ஆரம்பமாகும் பஞ்சாயத்து.!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 ஆனது அக்டோபர் மாதம் 1ம் தேதி மிகவும் பிரமாண்டமாக அறிமுகமானது.ஆரம்பித்த நாளிலிருந்து போட்டியாளர்கள் தமக்குள் அடிக்கடி மோதலில் ஈடுபட்டும் வருகின்றனர். செருப்பால் அடிப்பேன், மூக்கு உடைந்திடும் என பல சர்ச்சைக்குரிய வசனங்களையும் பேசி வருகின்றனர்.


இது தவிர ஜோவிதாவுக்கும் விசித்திராவுக்கும் இடையில் படிப்பு பற்றிய விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது. இதனால் முதல் வாரத்திலேயே அத்தனை பஞ்சாயத்தா என ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான  இரண்டாவது ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.


உரிமைக்குரல் என ரெட்களரில் ஒரு துனி ஒன்று கொடுக்கப்பட்டிருக்கின்றது. அத யாரோ எடுத்திருக்காங்க அதுயார் என்று காட்டப்படாமல் இருக்கின்றது. அடுத்த கட்டமாக பிரதீப் பற்றிய  செய்தி  பரவலாக பேசப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. என்ன காரணம்? கேமை அவர் மட்டும் தான் சரியாக விளையாடுறார் எண்டு எத்தனை பேர் நினைச்சிட்டு இருக்கிறீங்க? என அப்பிடியான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றது. விசித்திரா சொல்றாங்க கேம் தான் நல்லா விளையாடுறன் என்ற பெயரில் மற்றவங்களை சைக்கோ ஆக்கீட்டு இருகிறார், ஒரளவு தெரியுது சைகோலஜி படிச்சதால அவரின் மைன்செட் எனக்கு தெரியுது அப்பிடி  சொல்றாங்க, பவா செல்லத்துரை சொல்றாரு எச்சில் துப்புவது என்னுடைய இயல்பு அதை யாருக்காகவும் மாற்ற முடியாது என  அதை பற்றி  பிக்பாஸ் பேசி இருக்காரு, விதிமுறை மீறல்  பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்தால் யாராக இருந்தாலும் வெளியேற்றப்படுவார் என ஒரு வோர்னிங்கா சொல்றாரு, அடுத்து ரவீனா, ஐஸூவை சேவ் பண்ணி இருக்காரு,!அடுத்து வோட் லிஸ்டில் கடைசியாக இருப்பது அனன்யா இவங்கதான் நாளைக்கு எலிமானேட் ஆக போறாங்க.


இதுதான் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோவில் வெளிவந்திருக்கின்றது.

Advertisement

Advertisement