• Jul 24 2025

இளையராஜாவிற்கு ஏற்பட்ட பெரும் இழப்பு...இரங்கல் தெவிக்கும் திரையுலகம்..!

rip
Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இளையராஜா இசையில் 'கவிக்குயில்' படத்தில் சின்னக்கண்ணன் அழைக்கிறான், 'பயனங்கள்' படத்தில் இளையநிலா பொழிகிறதே, 'உதிரிப்பூக்கள்' படத்தில் அழகிய கண்ணே உறவுகள் நீயே,   'நினைவெல்லாம் நித்யா'வில் பணிவிழும் மலர்வணம், ஆகிய பாடல்களை இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து புல்லாங்குழல் வாசித்தவர்  இசைக்கலைஞர் சுதாகர்.

இவர்  நேற்று மார்ச் 27, 2023 திங்கள் அன்று சென்னையில்  உடலநலக்குறைவால் திடீரென காலமானார். 


இதற்கு பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இளையராஜாவுடன் இணைவதற்கு முன்பு சுதாகர் , இளையராஜாவின் குரு ஜி.கே. வெங்கடேஷிடம் பணிபுரிந்தவர். இதன் பின்னர் இளையராஜாவுடன் இணைந்து  கச்சேரிகளிலும்,  அவரது படங்களிலும் சுதாகர் பணியாற்றத் தொடங்கினார். 

இளையராஜாவுடன் அவர் பணியாற்றிய முதல் படம் ‘பத்ரகாளி’.இவர் இறந்தது இளையராஜாவுக்கு பெரும் இழப்பாக உள்ளது.


Advertisement

Advertisement