• Sep 11 2025

விரைவில் விஜய் டிவியில் புதிய சீரியல்...ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

 வாரத்தில் 6 நாட்கள் மக்கள் வீட்டிற்குள் சென்று அவர்களை தொடர்ந்து என்டர்டைன் செய்து வருவது சின்னத்திரை மட்டும் தான் என்று சொல்லலாம்.

இதில் டாப் 3 தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. பாண்டியன் ஸ்டோர்ஸ், சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி என பல சூப்பர்ஹிட் சீரியல்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.



இந்த வரிசையில் தற்போது புதிய சீரியல் இணையவுள்ளது. ஆம், விரைவில் விஜய் தொலைக்காட்சியில் நீ நான் காதல் எனும் புதிய சீரியலை துவங்கவுள்ளது. இது தெலுங்கில் ஒளிபரப்பாகும் சீரியலின் தமிழ் ரீமேக் ஆகும்.


இந்த சீரியலை மறைந்த இயக்குந் ர் தாய் செல்வம் தயாரிப்பு நிறுவனம் 'தாய் கிரியேஷன்' தான் தயாரிக்கிறது. இந்த சீரியலில் பிரபல சின்னத்திரை நடிகர் ஷங்கரேஷ் மற்றும் நடிகை சாய் காயத்ரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விரைவில் இந்த சீரியல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement