• Jul 25 2025

நடிகர் விஜயகாந்த் வீட்டில் நடந்த விஷேசம்- அவருடைய அப்பாவைப் பார்த்திருக்கின்றீர்களா?- வெளியாகிய போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாது அரசியல்வாதியாகவும் சமூக நலவாதியாகவும் வலம் வந்தவர் தான் விஜயகாந்த். இவரை தற்பொழுது வரை ரசிகர்கள் கேப்டன் என்று தான் அழைத்து வருவதும் உண்டு.


ஆனால் இவருக்கு எப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டதோ அப்போதே அவர் அரசியலிலும் ஆக்டீவாக ஈடுபடுவது இல்லை.இப்போது முழு நேரமும் வீட்டிலேயே முடங்கியிருக்கிறார். அவ்வப்போது விசேஷ நாட்களில் மட்டும் அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகும்.


விஜயகாந்த் அவர்களின் மகன் விஜய பிரபாகரன் தனது இன்ஸ்டாவில் ஒரு சூப்பரான புகைப்படம் வெளியிட்டுள்ளார்.அதாவது விஜயகாந்த் அவர்களின் தந்தை அழகர்சாமியின் 100வது பிறந்தநாள் அண்மையில் கொண்டாடப்பட மொத்த குடும்பமும் வந்துள்ளனர்.


அவர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement