• Jul 24 2025

அடேங்கப்பா.... கிளாமர் குயினாக மாறிட்டிங்க ...நடிகை வாணி போஜனின் அசத்தல் கிளிக்ஸ்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வாணி போஜன்.இவர் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

நடிகை வாணிபோஜன் கடைசியாக பரத்திற்கு ஜோடியாக நடித்த மிரள் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பகைவனுக்கு அருள்வாய்,ஆர்யன் ,பாயும் ஒளி நீ யெனக்கு, லவ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் அடிக்கடி வித்தியாசமான உடை அணிந்துகொண்டு கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

அதனைத் தொடர்ந்து தற்போது மார்டன் உடைய சில அசத்தலான  புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிளாமர் குயினாக மாறிட்டிங்க என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இவர் பரத்திற்கு ஜோடியாக நடித்துள்ள ‘லவ்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்கான ரிலீஸ் தேதியும் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement