• Jul 24 2025

கௌதமின் தில்லாலங்கடி வேலைகளை ஆதாரத்துடன் நிரூபித்த மஹா- ஓங்கி அறைவிட்ட சூர்யா- Aaha Kalyanam Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் புதிதாக ஆரம்பித்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஆஹா கல்யாணம். இந்த சீரியலில் கௌம் ஐஸ்வர்யாவை ஏமாற்றி விட்டு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்த சம்மதம் தெரிவித்து விட்டார். இந்த நிலையில் இந்த சீரியலுக்கான அடுத்த வாரப் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாவது கௌதம் நிச்சயதார்த்தத்திற்கு மஹா, ஐஸ்வர்யாவைக் கூட்டிட்டு வந்து உண்மை எல்லாவற்றையும் சொல்லச் சொல்கின்றார். அப்போது கௌதம் தான் தன்னை சூர்யாவை கல்யாணம் பண்ண வேணாம் என்றும் என்னை திருமணம் செய்த கூட்டிட்டு போனாரு என்ற உண்மையையும் சொல்லி  விடுகின்றார். 


அப்போது கௌதம் இவங்க பொய் சொல்லுறாங்க, இதுக்கு ஆதாராம் இருக்கா என்று கேட்ட போது மஹா கௌதம் ஐஸ்வர்யாவின் கையைப் பிடித்துக் கொண்டு கூட்டிட்டு போன வீடியோவைக் காட்டுகின்றார். இதைப் பார்த்த சூர்யா கௌதமை ஓங்கி அறை விடுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement