• Jul 24 2025

அமீருக்கும் பாவனிக்கும் பிரேக் அப் ஆகிடுச்சா?- ரசிகர்களுடன் பேசிய பாவனிக்கு காத்திருந்த அதிர்ச்சி- அவரே கூறிய உண்மை தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் காதலர்களாக அறிமுகமாகியவர்கள் தான் பாவனி மற்றும் அமீர் . இதனைத் தொடர்ந்து பிபி ஜோடிகள் என்னும் நிகழ்ச்சியிலும் பங்குபற்றி டைட்டில் வின்னர் ஆனார்கள்.


தொடர்ந்து அஜித்தின் துணிவு படத்திலும் நடித்திருந்தார்கள். ட்ரெண்டிங் ஜோடியாக வலம் வரும் இவர்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருப்பதோடு அவ்வப் போது இன்டர்வியூக்களிலிலும் கலந்து கொண்டு வருகின்றனர்.


இந்த நிலையில் பாவனி ரசிகர்களுடன் லைவ்வில் கலந்து கொண்டு பேசியிருக்கின்றார். அப்போது உங்களுக்கும் அமீருக்கும் பிரேக் அப் ஆகிடுச்சா என்று ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார்.


அதற்கு பதில் கூறிய பாவனி போன மாசம் நான் பிரக்னென்டாக இருக்கிறேன் என்று சொன்னீங்க, அதுக்கப்பிறம் ரகசியமா கல்யாணம் பண்ணீட்டோம் என்று சொன்னீங்க இப்போ பிரேக் அப் ஆகிடுச்சா என்று கேட்கிறீங்க என அந்த ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் என்பதும் குறிபிடத்தக்கது.


Advertisement

Advertisement