• Jul 25 2025

சுடருடன் சேர்ந்து சேட்டை செய்த அபி- இரண்டு பேரும் கியூட்டாக பண்ணுறாங்களே- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். இதில் கண்மணி வெற்றியையும் அபியையும் எப்படியாவது பிரித்து விட்டு வெற்றியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வில்லத்தனமான வேலைகளை செய்து வருகின்றார்.

இப்படியான நிலையில் பொதுமக்களின் காணிப் பிரச்சினையை அபிக்கு எதிராக திருப்பி விடுவதோடு ராதாவையும் அபியையும் சண்டை மூட்டி விடுகின்றார்.இது ஒரு புறம் இருக்க வெற்றியின் வீட்டுக்குச் சென்று தனக்கும் வெற்றிக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக எல்லோரும் சொல்கின்றனர் என்று என்று நாடகம் நடத்தியுள்ளார்.


இதனால் வெற்றியின் அம்மா கண்மணியை வெற்றிக்கு திமணம் செய்து வைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.இப்படியான நிலையில் வெற்றி சுடர் மீது வைத்திருக்கும் பாசத்தை பார்த்த அபி வெற்றி மீது இரக்கப்படுகின்றார்.

இப்படியான நிலையில் நிலையில் அபியும் சுடரும் சேர்ந்து ஒன்றாக சேட்டை செய்துள்ளனர். இது குறித்த வீடியோவை பவித்திரா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement