• Jul 26 2025

நடிகர் கலையரசனின் புது முயட்சி .... வெளியானது "கொலைச்சேவல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை போஸ்டர்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

கலையரசன் தீபாபாலூ  நடிக்கும் நடிக்கும் 'கொலைச்சேவல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டார்.இது தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 


நடிகர் கலையரசன் தமிழ் சினிமாவில் ரஜினி, சூர்யா, கார்த்தி, ஆர்யா உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.தற்போது இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கலையரசன், ஆர் பி பாலா இயக்கும் ‘கொலைச்சேவல்‘ எனும் படத்தில் நடிக்கிறார்.


இதில் கலையரசனுக்கு ஜோடியாக நடிகை தீபா பாலு நடிக்கிறார். இந்தப் படத்தை ஆர் பி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆர்பி பாலா மற்றும் கௌசல்யா பாலா இணைந்து தயாரிக்கின்றனர்.


தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பா ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.



Advertisement

Advertisement