• Jul 26 2025

இரவு பார்ட்டியில் கையில் நடிகையை ஏந்தி கும்மாளம் போட்ட நடிகர் கமல்-வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 உலகநாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் கமலின் 68வது பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த முறை விஜய் டிவி கமல்ஹாசனின் பிறந்தநாளை வேறலெவலில் கொண்டாடி தீர்த்து உள்ளது என்று தான் கூற வேண்டும். கமல்ஹாசன் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரம்மாண்ட பிறந்தநாள் கொண்டாட்டம் என உலகநாயகனுக்கு உரித்தான மரியாதையை  அவர்கள் செலுத்தி வருகின்றனர்.

இவ்வாறு இருக்கையில் இவருக்கு  திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

இந்நிலையில்  நடிகை பிந்து மாதவி நேற்று நடைபெற்று கமல் ஹாசன் பிறந்தநாள் இரவு பார்ட்டியில் கமல் ஹாசனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டரில்  வெளியிட்டுள்ளார்.

கமலும் இளம் நடிகை  பிந்து மாதவியும் பார்ட்டியில் நடனமாடும் போது எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில்  தீயாய் பரவி வருகின்றது.. 

இதோ அந்த பதிவு..




Advertisement

Advertisement