• Jul 25 2025

என் வாழ்க்கையை சீரழித்தது நடிகர் சாருக்கான்-பிரபல நடிகை பகீர் குற்றச்சாட்டு

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகில் பிரபல நடிகையாக திகழும் நடிகை ஸ்லரா தற்போது பிரபல நடிகர்கள் மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதாவது தன் காதல் வாழ்க்கையை சீரழித்தது நடிகர் ஷாருக்கான்தான் என நடிகை ஸ்லரா பாஸ்கர் என தெரிவித்துள்ளார்.



இது குறித்து பேட்டியில் அவர் கூறியதாவது....

‘எனது காதல் வாழ்க்கையை சீரழித்தது ஆதித்யா சோப்ரா, ஷாருக் கான் ஆகிய இருவரும்தான். ஏனென்றால் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே’ என்ற திரைப்படத்தை சிறுவயதில் பார்த்தேன். அன்றிலிருந்தே ஷாருக் கான் போல் இருக்கும் அந்த மனிதரை தேடினேன். ஆனால் கிடைக்கவில்லை. அதனை உணர பல வருடங்களானது. உறவுகளைப் பொறுத்தவரை நான் மிகவும் நல்லவள் என்று சொல்ல முடியாது’ என்று கூறினார்.



தொடர்ந்து அவருடன் இருந்த நடிகை ​பூஜா சோப்ரா கூறுகையில், ‘ஸ்வாரா பாஸ்கர் தனிமையில் இருக்கிறார். அவர் ‘டேட்டிங்’ செல்ல தயாராக இருக்கிறார்’ என்றார். தொடர்ந்து ஸ்வாரா பாஸ்கர் கூறுகையில், ‘இப்போது என்னால் முடியாது. அதற்கான சக்தி என்னிடம் இல்லை. தனியாக வாழ்வது கடினமானது. பங்குதாரர் ஒருவரை ஏற்பது னெ்பது குப்பையை வடிகட்டுவது போன்றது’ என்றார்.


Advertisement

Advertisement