• Jul 25 2025

பல சர்ச்சைகள் என சந்தித்த நடிகர் சித்தார்த் சொத்து மதிப்பு இத்தனைகோடியா..? வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் நடிகர் சித்தார்த்.

தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் ஹிட் படங்களை கொடுத்த சித்தார்த்திற்கு இன்று பிறந்தநாள்.அதற்கிடையில்  அதிக படங்கள் நடிக்காமல் இருந்த சித்தார்த் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.


சினிமாவை தாண்டி மேக்னா என்பவரை 2003ம் ஆண்டு திருமணம் செய்த சித்தார்த் சில கருத்து வேறுபாடு காரணமாக 2007ல் விவாகரத்து செய்தார்.எனினும் இப்போது நடிகை அதிதி ராவ்வுடன் ரிலேஷன் ஷிப்பில் உள்ளார்.

இந்திய மொழிகளில் நடித்து கலக்கும் சித்தார்த்திற்கு மும்பை, ஹைதராபாத், சென்னை போன்ற பகுதிகளில் சொந்தமாக வீடு வைத்துள்ளார்.

எனினும் தற்போது வரை நடிகர் சித்தார்த்திற்கு ரூ. 70 கோடி வரையிலான சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


Advertisement

Advertisement