• Jul 25 2025

ரசிகர்களின் காலில் விழுந்த நடிகர் சூர்யா.. இணையத்தில் திடீரென வைரலாகும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனான இருக்கும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் suriya42 படத்தில் நடித்து வருகின்றார்.

suriya42 மட்டுமின்றி வணங்கான், வாடிவாசல் என தொடர்ந்து பல படங்களை  தன் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், நடிகர் சூர்யாவின் வைரல் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.



தானா சேர்ந்த கூட்டம் படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சூர்யாவுடன் நடனம் ஆட சில ரசிகர்கள் மேடைக்கு வந்தார்கள்.எனினும்  அப்போது சூர்யாவை பக்கத்தில் பார்த்தவுடன் உடனடியாக சூர்யாவின் காலில் விழுந்தனர்.

தனது ரசிகர்கள் தன் காலில் விழுந்த அடுத்த நொடியே தனது ரசிகர்களின் காலில் விழுந்தார் சூர்யா. மேலும் இந்த வீடியோ அப்போது படுவைரலானது.



ரசிகர்களை மதிக்க தெரிந்த நடிகர் என்று கூறி அந்த வீடியோவை தற்போது மீண்டும் சூர்யாவின் ரசிகர்கள்  சோசியல் மீடியாவில்  பதிவு செய்து வருகிறார்கள். 

இதோ அந்த வீடியோ.. 




Advertisement

Advertisement