• Jul 25 2025

கேரளாவில் நடிகர் சூர்யா செய்த செயல்- குவியும் வாழ்த்துக்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கான அங்கீகாரத்தை கொண்டவர் நடிகர் சூர்யா.இவர் பல வெற்றிப்படங்களை கொடுத்து  வெற்றி நாயகனாக இருக்கிறார்.

சூரரைப் போற்று, ஜெய் பீம் அடுத்து எதற்கும் துணிந்தவன் என அடுத்தடுத்து படங்களை ரிலீஸ் செய்த வந்த சூர்யா தனது தயாரிப்பு நிறுவனம் மூலமும் ஒரு வெற்றிப்படத்தை கண்டுள்ளார்.

அதாவது அவர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த விருமன் திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

அத்தோடு கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி ரிலீஸ் ஆன இப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

மேலும் இப்படி நடிப்பது, படங்கள் தயாரிப்பது என பிஸியாக இருந்தாலும் ஒரு விஷயத்தை சூர்யா தொடர்ந்து செய்து வருகிறார். அதாவது அகரம் என்றதன் மூலம் தமிழகம் முழுவதும் நன்கு படிக்கும் மாணவர்களுக்கு உதவிகள் செய்கிறார்.

இப்போது பார்த்தால் தமிழ்நாட்டை தாண்டி கேரளாவிலும் சூர்யாவின் உதவி சேருகிறது.மேலும்  ஒரு பெண்ணிற்கு படிப்பிற்காக சூர்யா மொபைல் போன் வாங்கி கொடுத்துள்ளார்.

இதோ அந்த வீடியோ,




Advertisement

Advertisement