• Jul 25 2025

வானத்தைப்போல சீரியலால் நடிகர் விஜய்க்கு வந்த நிலை! நடிகர் சஞ்சீவ்வை வறுதெடுக்கும் நெட்டிசன்கள்!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

சஞ்சீவ்வின் நடிப்பு எல்லாருக்குமே பிடிக்கும். அதே நேரத்தில் ரசிகர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். தளபதி விஜய்யுடன் கல்லூரியில் பயின்ற இவர் நீண்ட நாள் நண்பராக இருக்கின்றார். இது ரசிகர்களால் முதலில் கொண்டாடப்பட்டாலும் தற்போது விஜய் ரசிகர்களே இவரை  விமர்சித்து வருகின்றனர்.


ஒரு விஷயத்தை எப்போதாவது பேசினல் தான் அதுகேட்பதற்கு சுவாரஷ்யமாக இருக்கும் ஆனால் சஞ்சீவ் எல்லா இடங்களிலும் விஜய் பெயரை உச்சரிப்பது எரிச்சலூட்டுகின்றது. விஜய்யுடன் இணைந்து இவர் பத்ரி, மற்றும் மாஸ்டர் படங்களில் நடித்துள்ளார் மாஸ்ட்டர் படத்திற்கு பிறகு அதிகம் இவர் ரசிகர்களால்  ட்ரோல் செய்யப்படுகின்றார்.


சன் தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் வானத்தைப்போல சீரியலில் சஞ்சீவ் இப்பொழுது பொலிஸ் கேரக்ட்டரில் நடிக்கின்றார். வீரசிங்கம் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் இவர் அப்படியே தெறிபட த்தில் நடித்த விஜயகுமார் கேரக்டரை ஹாப்பி அடித்தது போல் நடித்து வருகின்றார். இதனைப்பார்த்த இணைய வாசிகள் நடிகர் சஞ்சீவ்வை விமர்சித்து வருகின்றார்கள். சஞ்சீவ் தன்னைத் தானே தளபதியாக  நினைத்துக் கொண்டு தளபதியாகவே மாறிவிட்டார். எனவும் கலாய்த்து வருகின்றனர்.

Advertisement

Advertisement