• Jul 23 2025

திடீரென நடிகர் விஜய் பண்ண சர்ப்ரைஸ் கால் - அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் கண்ணீர் விட்ட ரசிகை..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளமே உண்டு.இவரை ஒரு தடவையாவது பார்த்தது பேசிவிட முடியாதா என்று பல ரசிகர்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.அந்தவகையில் தற்போது ரசிகை ஒருவரிடம் விஜய் போனில் கால் செய்து பேசியிருக்கிறார் .அந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகின்றது.

அந்தவகையில் தளபதி விஜய் சாரின் வெறித்தனமான ரசிகை ஒருவர் அவரிடம் ஒரு தடவையாவது பேசனும் என்ற ஆசையுடன் இருந்திருக்காரு . அந்த ஆசை தற்போது ரசிகைக்கு நிறைவேறி இருக்கு ,அதாவது தளபதியே கால் பண்ணி பேசியிருக்காரு .நான் தான் அம்மா விஜய் பேசுறேன் ,எப்படி இருக்கீங்க? என்று விஜய் பேசும் போது அத அவங்களால நம்பவே முடியேல.

,

விஜய் சாரின் குரலை கேட்டதும் ரொம்ப சந்தோசம்.அந்த சந்தோசத்தில் ஆனந்த கண்ணீர் விட்டிருக்காங்க ''உங்கள ரொம்ப பிடிக்கும் அண்ணா ,நீங்க எனக்கு ஒரு அண்ணா மாதிரி ,லவ் யூ அண்ணா'' என சொல்ல அதற்கு விஜய் லவ் யூ டூ மா என்று சொல்லியிருக்காரு அத்துடன் சந்தர்ப்பம் கிடைத்தால் மீட் பண்ணுறன் என்றும் சொல்லியிருக்காரு .அனைத்து ரசிகர்களும் ஆசைப்படுற விஷயம் நடந்திருக்கு .இத விட வேற என்ன வேணும் . 

இத விட அந்த ரசிகை தனது கழுத்தின் பின் புறம் விஜய் சாரின் பெயரை டாட்டூ போட்டிருக்காங்களாம் .

Advertisement

Advertisement