• Jul 24 2025

நடிகர் விஷ்ணு விஷாலின் முதல் மனைவி இந்த பிரபலத்தின் மகளா..வெளியானது புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

வெண்ணிலா கபடிக்குழு, ராட்சசன், இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர் தான் விஷ்ணு விஷால். 

இது தவிர இவர் தானே நடித்த வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கதா நாயகன், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட  படங்களையும் தயாரித்துள்ளார்.


 கடைசியாக FIR என்ற வெற்றிப்படத்தை கொடுத்த விஷ்ணு விஷால் நடிப்பில் அண்மையில் கட்டா குஸ்தி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.


படம் பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தவில்லை என்றாலும் கஷ்டம் என்ற அளவிற்கு இல்லை என்று தான் கூற வேண்டும்.


மேலும் இப்படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக அண்மையில் தனது இரண்டாவது மனைவியுடன் விஷ்ணு விஷால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் பெற்றார். 

2010ம் ஆண்டு விஷ்ணு ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார், பின் சில காரணங்களால் இருவரும் 2018ம் ஆண்டு விவாகரத்து பெற்றுவிட்டார்கள்.ரஜினி பிரபல நடிகரான நட்ராஜின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்...







Advertisement

Advertisement