• Jul 25 2025

மகளின் பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடிய நடிகர் யாஷ்- வெளியாகிய கியூட்டான போட்டோஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கன்னட நடிகராக இருக்கும் யாஷ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே ஜி எப் திரைப்படத்தின் மூலம் அனைத்து மொழி ரசிகர்களின் பேவரிட் நடிகராக மாறினார்.இப்படம் ஹிந்தியில் கன்னடத்தில் மட்டுமல்லாது தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகியது.


இப்படம் வெளியாகி ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இதனால் யாஷிற்கு நல்ல ரீச் கிடைத்தது.மேலும் கே ஜி எப் படத்தின் இரண்டாம் பாகமும் இந்த ஆண்டு வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்தது.


இதனால் பான் இந்திய நடிகராக உயர்ந்திருக்கும் இவரது நடிப்பில் அடுத்ததாக என்ன படம் வெளியாகும் என ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருக்கின்றனர்.


நடிகர் யாஷ் அவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். ஸ்பெஷல் தினங்கள் வந்தால் தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களை அவர் வெளியிடுவது வழக்கம். அப்படி அண்மையில் அவர் தனது மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. 




















Advertisement

Advertisement