• Jul 25 2025

விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய நடிகை அசின் - திருமண மோதிரத்தின் விலை எவ்வளவு தெரியுமா? வாயை பிளக்கும் ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியளவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் அசின். இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

நடிகை அசின் கடந்த 2016ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் ராகுல் சர்மா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமண ஜோடிக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது.

சமீபத்தில் நடிகை அசின் தனது கணவரை விவாகரத்து செய்யப்போவதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளிவந்தது.

ஆனால், அந்த தகவல் உண்மையில்லை, முற்றிலும் பொய்யான ஒன்று என மறுப்பு தெரிவித்தார் நடிகை அசின். இதன்மூலம் இந்த விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.இந்நிலையில், நடிகை அசின் திருமணத்தில் நடந்த விஷயம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது நடிகை அசின் அணிந்திருக்கும் திருமண மோதிரம் விலை மட்டுமே ரூ. 6 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. என்னது ஒரு மோதிரத்தின் விலை ரூ. 6 கோடியா என நெட்டிசன்கள் செம ஷாக்காகியுள்ளனர்.




Advertisement

Advertisement