• Jul 24 2025

54வது மாடியில் அந்தரத்தில் தொங்கிய கயல் சீரியல் நடிகை- வீடியோவைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் மாடல் அழகியாக அறிமுகமாகியவர் தான் சைத்ரா ரெட்டி. இவர் இதனைத் தொடர்ந்து கன்னட சினிமாவில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து ஷு தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகினார்.

இதில் நெக்கட்டிவ் ரோலில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து சன்டிவியில் ஒளிபரப்பாகும் கயல் என்னும் சீரியலில் நடித்து வருகின்றார். இந்த சீரியல் மூலம் ரீச் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து வலிமை திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்பொழுது தனது நண்பிகளுடன் இணைந்து அந்தரத்தில் தொங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement