• Jul 24 2025

நடிகை தர்ஷா குப்தாவா இது..? ஆள் எது..? ஆடை எது என்றே தெரியலயே... வைரல் வீடியோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா சினிமா நடிகைகளை விட அதிகமான போட்டோஷூட்களை நடத்தி அதில் அதிக க்ளாமரையும் காட்டி ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.


அந்தவகையில் கவர்ச்சி மாடல் அழகியான தர்ஷா குப்தா ஜீ தமிழில் முள்ளும் மலரும் என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார். அதுமட்டுமல்லாது விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


இதனையடுத்து தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த இவர் தற்பொழுது வெள்ளித்திரையில் தலைகாட்ட ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் சன்னிலியோன் நடிப்பில் உருவாகியுள்ள ஓமை கோஸ்ட் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


தர்ஷா குப்தா நடிப்பில் எந்தளவிற்கு ஆர்வமாக இருக்கின்றாரோ அந்தளவிற்கு சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். அதில் எப்போதும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது மெல்லிய புடவையில் கவர்ச்சி காட்டி ஆளை மயக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஆள் எது ஆடை எது என்று தெரியவில்லை எனக் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement