• Jul 25 2025

Kiss Day -க்கு உம்ம்மா கொடுத்து வீடியோ வெளியிட்ட நடிகை தர்ஷா குப்தா!! ஜொள்ளு விடும் ரசிகர்கள்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சின்னத்திரை தொடரில் நடித்து, மொட்டை மாடியில் போட்டோசூட் நடத்தி இளைஞர்களின் மனதை கவர்ந்த பிரபல நடிகை தர்ஷா குப்தா. 

இவர் சின்னத்திரைக்கு பின்னர் இயக்குநர் மோகன் ஜியுடன் ருத்ர தாண்டவம் படத்தில் கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷியுடன் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். 

அதனைத்தொடர்ந்து, சதீஷ், சன்னி லியோன் நடித்து வெளியான ஓ மை கோஸ்ட் படத்திலும் நடித்திருந்தார். 

சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தவறாமல் ஒவ்வொரு ஸ்பெஷல் தினங்களுக்கும் போட்டோ சூட் நடத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யும் வழக்கம் கொண்டவர்.

அந்தவகையில் தற்போது மாடல் உடையில் 'முதல்வன்' திரைப்பட  டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா...என்ற பாடலுக்கு வீடியோ செய்து  💋Happy Kisssssss Dayyyyy💋💋 Ummmmmmmmmahhhh💋 என ட்வீட் செய்து பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

 

Advertisement

Advertisement