• Jul 23 2025

முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை கிறங்கடிக்க வைத்த நடிகை தர்ஷா குப்தா..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை தர்ஷா குப்தா தொலைக்காட்சி நடிகையாகவும் சினிமா நடிகையாகவும் வலம் வருகிறார். இவர் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி சீசன் இரண்டில் கலந்து கொண்டார் இதன் மூலம் இவருக்கு பட வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

ஆனால் 2017 ஆம் ஆண்டு முள்ளும் மலரும் என்ற சீரியலில் விஜய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதனை தொடர்ந்து மின்னலே சீரியலில் வர்ஷா கதாபாத்திரத்திலும், செந்தூரப்பூவே ஐஸ்வர்யா கதாபாத்திரத்திலும் நடித்து வந்திருந்தார். 

பிறகு காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் இப்படி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த தர்ஷா குப்தா ருத்ரதாண்டவம் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்தார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாவில் முன்னழகை கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இவை செம வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement