• Jul 24 2025

அந்தரத்தில் தொங்கிய படி கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடும் நடிகை ஹன்சிகா- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோட்வானி. இவர் தளபதி விஜய்யின் வேலாயுதம், புலி, தனுஷின் மாப்பிள்ளை, சூர்யாவுடன் சிங்கம் 2 என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகா திடீரென தனது மார்க்கெட்டை இழந்தார். இதனால் அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். தொடர்ந்து வெப் சீரியல்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.


சமீப காலத்தில் அதிகம் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறி இருக்கும் நிலையில், தொடர்ந்து இதே தோற்றத்தில் இருக்க அதிகம் ரிஸ்க் எடுத்து உடற்பயிற்சி செய்து வருகிறார்.அவர் தலைகீழாகி தொங்கி உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது.


Advertisement

Advertisement