• Jul 25 2025

உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் நடிகை இலியானா- நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு சினிமாவில் கேடி என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா டி குரூஸ்.

இதன் பின்னர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்துவந்த இவர் 2012ம் ஆண்டு விஜய்யின் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

எப்போதும் இவர் இன்ஸ்டாவில் ஆக்டீவாக புகைப்படங்கள் பதிவிட்ட வண்ணம் இருப்பார்.



எனினும் தற்போது இவர் கையில் ஊசி குத்தியபடி புகைப்படம் வெளியிட்டார், மருத்துவர்கள் பரிந்துரையில் ஐவி திரவம் மூலம் சிகிச்சை பெற்றதாக தெரிவித்துள்ளார்.

 மூன்று ஐவி திரவ பாட்டில்கள் ஏற்றப்பட்டதாக இலியானா கூறியுள்ளார்.



Advertisement

Advertisement