• Jul 24 2025

ஜிம் உடையில் நச்சுன்னு இருக்கும் நடிகை காஜல் அகர்வால்..! தீயாய் பரவி வரும் வீடியோ இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது.

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்துகொண்ட காஜல், கடந்த ஆண்டு அழகிய ஆண் குழந்தைக்கு தாய் ஆனார்.இதனால் சினிமாவில் இருந்து காஜல் விலக போவதாக தகவல் வெளிவந்தது. ஆனால், அப்படி எதுவும் தற்போது காஜல் முடிவு செய்யவில்லை என பின் தெரியவந்தது.

இந்தியன் 2 படம் மட்டுமின்றி பகவந் கேசரி, காஜல் 60 உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். திருமணத்திற்கு பின் சற்று உடல் எடை கூடி இருந்த காஜல் குழந்தை பெற்ற பின் உடல் எடையை குறைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டு வந்தார்.

அந்த விளைவாக தற்போது உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறியுள்ளார். ஜிம் உடையில் அவர் நடத்திய போட்டோஷூட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement