• Jul 25 2025

மகனின் கியூட் வீடியோவை வெளியிட்ட நடிகை காஜல் அகர்வால் - அதிக லைக்ஸை குவிக்கும் ரசிகர்கள்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சினிமா உலகில் 2004ம் ஆண்டு தனது பயணத்தை தொடங்கியவர் நடிகை காஜல் அகர்வால். அந்தவகையில் ஹிந்தியில் அறிமுகமானாலும் அவர் அதிகம் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிக படங்கள் நடித்துள்ளார்.

இவர் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் சொந்தமாகவும் நிறைய தொழில்கள் செய்து வருகிறார். 2020ம் ஆண்டு கௌதம் என்பவரை திருமணம் செய்த காஜல் அகர்வாலுக்கு ஒரு கியூட்டான மகன் இருக்கிறார்.

இந்நிலையில் இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ள காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே  தனது மகனின் புகைப்படங்களை வெளியிடும் காஜல் அகர்வால் ஒரு கியூட்டான வீடியோவை வெளியிட்டு பகிர்ந்துள்ளார்.

அவர் வெளியிட்ட மகனின்  நீல் Plank செய்யும் வீடியோவிற்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள். அத்துடன் அதனை வைரலாக்கி வருகின்றனர்.



Advertisement

Advertisement