• Jul 24 2025

இரவு பார்ட்டியில் ஆண்நண்பர்களுடன் நடிகை கஜோல் மகள் செய்த செயல்-தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் நடிகை கஜோல்.இவர்  தமிழில் அரவிந்த் சாமி, பிரபுதேவா நடிப்பில் வெளியான மின்சார கனவு படத்தின் மூலம் தமிழில் என்றியானவர்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த கஜோல் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்னை 3 வருடமாக காதலித்து 1999ல்  பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி நைசா மற்றும் யக் என்ற குழந்தைகள் பிறந்தனர்.எனினும்  தற்போது மகள் நைசா கல்லூரி படக்கும் பெண்ணாக வளர்ந்துவிட்டார்.

அப்படியிருக்கும் போது கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் ஃபுல் மதுபோதையில் நள்ளிரவு பார்ட்டி முடித்து தள்ளாடிய படி வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து புத்தாண்டு கொண்டாட்டத்தின் போதும் மது போதையில் ஆண் நண்பர்களுடன் ஆட்டம் போட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் எடுத்துக்கொண்ட பார்ட்டி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.








Advertisement

Advertisement