• Jul 25 2025

இணையத்தில் தீயாய் பரவும் நடிகை கத்ரினா தம்பதிகளின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட்டின் மிகவும் அபிமான ஜோடியான விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோரை திரையில் ஒன்றாகப் பார்க்க ரசிகர்கள் அனைவரும் நீண்ட காலம் ஆவலாக இருந்தனர்.

அனைத்து ரசிகர்களினதும்  விருப்பத்திற்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் கத்ரீனா தம்பதிகள் விளம்பரத்திற்காக ஒன்று சேர்ந்துள்ளனர். விளம்பர படப்பிடிப்பு குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை என்றாலும், வைரலான படங்கள் ஏற்கனவே இணையத்தில் புயலை கிளப்பியுள்ளன.

சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் வைரலான புகைப்படங்களில், விக்கியும் கத்ரீனாவும் வசதியான விடுமுறை உடை அணிந்திருப்பதை தெளிவாகக் காணலாம். அதேநேரத்தில் ஜோடிகள் இருவரும் சிறப்பான தோற்றத்தை ரசிகர்களுக்காக பகிர்ந்து உள்ளதை காணலாம் .



Advertisement

Advertisement