• Jul 26 2025

சாறியில் புகைப்படங்களை தெறிக்க விடும் நடிகை கியாரா

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை கியாரா அத்வானி.

இவர் 2014 இல் வெளிவந்த புக்லி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து எம்.எஸ்.தோனி, லஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் தெலுங்கு அரசியல் படமான பரத், அனே, நேனு போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அத்வானி நடிகர் ராம் சரண் உடன் "வினயா வித்யா ராமா" என்ற ஒரு தெலுங்கு படத்திலும் நடித்திருந்தார்.

அந்தவகையில் சினிமாவில் பிஸியாக உள்ள நடிகை அத்வானி சாறி கட்டிய போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் தெறிக்க விட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement