• Jul 25 2025

மகளிர் தினத்தில் மாஸ் காட்டிய நடிகை நதியா.. வீடியோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சினிமா நடிகைகளை பொறுத்தவரையில் வயது ஏற ஏற அவர்களின் அழகு குறைந்து விடும். ஆனால் நதியாவோ 56 வயத்தினைக் கடந்தும் இன்றுவரை அதே அழகுடன் ஜொலித்து வருகின்றார். இவர் தனது உடல்வாகை கட்டுக்கோப்பாக பார்த்துக் கொள்ளவதற்காக தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறார். 


அந்தவகையில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை மகளிர் தினத்தை முன்னிட்டு ஜிம்மில் வெறித்தனமாக வொர்க்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார் நதியா. அதனைப் பார்த்த ரசிகர்கள் 56 வயதில் இப்படி எல்லாம் வொர்க்கவுட் செய்ய முடியுமா எனக் கேட்டு வியப்பில் ஆழ்ந்து உள்ளனர்.


மேலும் இவரின் உடற்பயிற்சி வீடியோவிற்கு ரசிகர்கள் தங்களது லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் குவித்து வருகின்றனர். 


Advertisement

Advertisement