• Jul 25 2025

57 -இல் இளமை ததும்பும் நடிகை நதியா!! பசங்களோடு எப்பிடி விளையாடி இருக்கிறார் பாருங்க ! வைரலாகும் வீடியோ

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

1985ம் ஆண்டு தமிழில் வெளியான “ தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நதியா. இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.


தற்போது 57 வயதானாலும் நதியா இன்னும் இளமையாக இருப்பது குறித்த ரகசியம் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்ந்தியுள்ளது. இந்த நிலையில் சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.


அந்த வகையில் நடுத்தெருவில் பசங்களோடு பசங்களாக கிரிக்கட் விளையாடும் நதியாவின் வீடியோ காட்சி தற்போது  வைரலாகி வருகின்றது.

https://www.instagram.com/reel/Cys1hu-vZMu/?utm_source=ig_web_copy_link

Advertisement

Advertisement