• Jul 25 2025

வண்ணமயமான ஆடையில் ஜொலிக்கும் நடிகை பூஜாவுக்கு விருது வழங்கும் விழாவில் கிடைத்த அதிர்ஷ்டம்

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையாக திகழ்பவர் பூஜா ஹெக்டே ஆவார். இவர் முதன்மையாக நடிப்பது தெலுங்கு திரைப்படங்கல் ஆகும். அதுமட்டுமல்லாது  ஹிந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.


தற்போது நடைபெற்று வரும் சைமா விருது வழங்கும் விழாவில் நடிகை பூஜா ஹெக்டே அவர்களுக்கு சிறந்த நடிகைக்கான விருது மற்றும் யூத் ஐகான் விருதுகள் கிடைத்துள்ளன. இந்த இரண்டு விருதுகளும் மோஸ்ட்லி ஏலிஜிபிள்  பச்சுலர்  திரைப்படத்தில் நடித்ததற்காக கிடைத்துள்ளன.


அதுமட்டுமல்லாது  இந்நிகழ்வில் கலந்து கொண்ட பூஜா வண்ணமயமான ஆடையில் ஜொலிப்பதை காணலாம். விருதுபெற்ற பூஜாவுக்கு ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருவதை காணலாம் 


Advertisement

Advertisement