• Jul 23 2025

பீச்சில் ஜாலியாக உள்ள நடிகை பூஜா ஹெக்டே- வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 3 years ago

Advertisement

Listen News!

2010-ம் ஆண்டு மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்ற இவர், முகமூடி என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார். பின்னர் தமிழ் சினிமாவில் அவ்வளவு வாய்ப்பு கிடைக்காமையால் தெலுங்கு, ஹிந்தி மொழிகளுக்கு சென்ற பூஜா அங்கு நல்ல வரவேற்பை பெற்றார்.

கடந்த மாதம் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்-க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருகின்றார். சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பளத்தில் நடக்கும் வாய்ப்பினையும் பெற்று தற்போது சினிமாவில் கலக்கி வருகின்றார்.

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே பீச்சில் ஜாலியாக உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement