• Jul 26 2025

நடிகை ராதிகா சரத்குமாரின் முழு சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா..? ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

கிழக்கே போகும் ரயில் திரைப்பத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி 40 ஆண்டுகளுக்கும் மேலாக பிஸியான நடிகையாக இருந்து வருபவர் ராதிகா.

இவர் 80களில் கதாநாயகியாக அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தவர் என்பது தெரிந்ததே. அத்தோடு இவருக்கென்று ஓர் ரசிகர் பட்டாளமே உள்ளது.

வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல சூப்பர்ஹிட் சீரியலில் நடித்து கொடிகட்டி பறந்த ஒரு நடிகை இவர். சமீபகாலமாக முன்னணி திரை நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.

மேலும் , தற்போது நடிகை ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரூ. 100 - 120 கோடி வரை ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்றலும், பெரிதும் திரைவட்டாரத்தில் கூறப்படுவது இவை தான் என்பது குறிப்பிடப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement