• Jul 27 2025

முன்னழகு மொத்தத்தையும் காட்டிய நடிகை ராஷி கண்ணா-வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

நடிகை ராஷி கண்ணா தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணியில் இருப்பவர்.

மேலும் இவர் சினிமாவுக்கு நடிக்க வந்த கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகி விட்டது.

அவர் ஆரம்பகட்டத்தில் குண்டாக இருந்ததால் சந்தித்த ட்ரோல்கள் பற்றி அவர் சமீபத்தில் பேசி இருந்தார்.

அதாவது தன்னை கேஸ் டேங்கர் என்று கூட ட்ரோல் செய்தார்கள் என கூறிய அவர், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் படிப்படியாக தனது உடல் எடையை குறைத்ததாக தெரிவித்தார்.

தற்போது பிட்னெஸ் மீது அதிகம் கவனம் செலுத்தி வரும் அவர் அதிகம் கிளாமராக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இவ்வாறுஇருக்கையில் அவர் வெளியிட்ட படுகிளாமரான போட்டோ ரசிகர்கள் ,மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement