• Jul 25 2025

படுத்திருந்து அந்த மாதிரி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய நடிகை Samantha ..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தற்போது கோலிவுட்டிலிருந்து பாலிவுட் வரை சென்று பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.சமீபக்காலமாக கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த இடைவேளையை சமந்தா எடுத்துள்ளார்.


தற்போது நடிகை சமந்தா, விஜய் தேர்கொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் தான் குஷி. இப்படத்தினை இயக்குந் ஷஜவா நிர்வாணா இயக்கியுள்ளார். தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து ரிலீஸ் செய்ய படக்குழு உள்ளனர். 


இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து, ப்ரோமோஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது.இந்நிலையில் குஷி படத்தின் மியூசிக்கல் கான்சர்ட் பிரமாண்டமாக நடைபெற்றிருந்தது. இவர்கள் இருவரும் குஷி படப்பாடலுக்கு நடனமாடி ரொமான்ஸ் பண்ணியுள்ளனர்.


இந்நிலையில் நடிகை சமந்தா படுத்திருந்து ஸ்டைலிஷ் லுக்கில் செல்ஃபி எடுத்துள்ளார் .அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வைரலாகி வருகின்றது.





 

Advertisement

Advertisement