• Jul 24 2025

கிளாமரில் மோசமாக போஸ் கொடுத்த நடிகை சனம் ஷெட்டி..வைரலாகும் புகைப்படம்

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

சனம் ஷெட்டி என்பவர் இந்திய திரைப்பட நடிகை மற்றும் உருமாதிரிக் கலைஞர் ஆவார். மேலும் இவர் 2016 இல் மிஸ் தென்னிந்தியா என்ற பட்டத்தை வென்றார்.


இவர் முதன்மையாக தமிழ், கன்னடப் படங்களில் நடித்து வருகிறார். இவர் திரைப்படத் துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றினார்.


அதுமட்டுமல்லாமல் சனம் பெங்களூரைச் சேர்ந்தவர், தற்போது தமிழ்நாட்டின், சென்னையில் வசிக்கிறார். மேலும் இவர் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் சரளமாக பேசக்ககூடியவர். 


இங்கிலாந்தில் இருந்தபோது, இவர் இலங்கை ஆவணப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் மலையாளத்தில் சினிமா கம்பெனி என்ற படத்தில் நடித்தார். 


அதுமட்டுமல்லாமல் இவர் பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதிலும், இளைஞர்கள் மனதிலும் இடம் பிடித்தார்.இந்நிலையில் இவரது லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்...



Advertisement

Advertisement