• Jul 24 2025

தமிழ் பிக்பாஸ் ரசிகர்களை ஏமாற்றிய நடிகை ஷகீலா- இது தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையான விஜய் டிவியில்  நடைபெறும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது ஏழாவது சீசன் தொடங்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் இந்த மாதம் 7வது சீசன் தொடங்க இருக்கும் நிலையில், இதில் கலந்து கொள்ள இருக்கும் சில போட்டியாளர்கள் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகி வருகின்றது.


தமிழில் குக் வித் கோமாளி ஷோவில் பங்கேற்ற நடிகை ஷகீலா பிக் பாஸ் தமிழ் ஷோவில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தெலுங்கு பிக் பாஸ் ஷோவுக்குள் சென்று இருக்கிறார்.அது தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து இருக்கிறது. 

மேலும் தமிழ் பிக்பாஸ் இந்த முறை ஏகப்பட்ட டுவிஸ்டுகளுடன் ஒளிபரப்பப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement