• Jul 26 2025

62 வயதாகும் மூத்த நடிகருடன் டூயட் பாடிய நடிகை ஸ்ருதிஹாசன்- என்ன கொடுமை சேர்..தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமால் இயக்கநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 7ம் அறிவு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் ஸ்ருதிஹாசன். வாரிசு நடிகையாக இருந்தாலும் தனது தனித்திறமையால் சினிமாவில் முக்கிய இடம் பிடித்துள்ளார்.

நடிப்பதில் மட்டுமல்லாது சிறப்பாக பாடல் பாடக் கூடியவராகவும் நடனம் ஆடக் கூடியவராகவும் இருந்து வருகின்றார்.அந்த வகையில் தமிழில் இறுதியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருந்த லாபம் திரைப்படத்தில் நடித்திருந்தார்

இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். 

இதன் பின் நடிகை ஸ்ருதிஹாசனை தமிழ் திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. ஆனால் அடுத்தடுத்து முக்கிய திரைப்படங்களில் கமிட்டாகி இருக்கிறார். சலார், NBK107 என பெரிய திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் முக்கிய நடிகருடன் ஷூட்டிங் ஸ்பாடில் எடுத்துகொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.அத்தோடு  பாலய்யா நடிப்பில் உருவாகி வரும் NBK107 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கின்றார்.

மேலும் அப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட  புகைப்படத்தை நீங்களே பாருங்கள்




Advertisement

Advertisement