• Jul 25 2025

நிர்வாணமாக சாலையில் அமர்ந்து திடீர் போராட்டம் நடத்திய நடிகை சுனிதா- பரபரப்பில் திரையுலகம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருபவர் தான் சுனிதா போயா .இவர் டோலிவுட்டில் கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் Bunny வாசு என்பவர் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றியதாக புகார் தெரிவித்துள்ளார்.

அதாவது சுனிதா Bunny வாசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகம் முன் கடந்த மே மாதம் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்து சென்றனர்


 இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்து சென்றனர்.தற்போது மீண்டும் Bunny வாது மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி அவரது அலுவலகம் முன் நிர்வாண போராட்டத்தில் களமிறங்கி உள்ளார். 

Bunny வாசு மீது புகார் அளித்தும் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரது தொல்லை தாங்க முடியாமல் 4 முறை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டதாக நடிகை சுனிதா போயா தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement