• Jul 25 2025

தளபதி விஜய் படத்தின் பாடலுக்கு நடிகை தேஜு அஸ்வினி நடனம்... என்னா ஆட்டம் ஆடுறாங்கப்பா....

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை தேஜு அஸ்வினி ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இன்று ட்ரெண்டிங்கில் கலக்கி கொண்டு இருக்கும் இளம் நடிகைகளுள் இவரும் ஒருவர். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது தான் நடனமாடும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.


"கல்யாண சமையல் சாதம்" என்ற தமிழ் வலைத் தொடரில் நடிகையாக அறிமுகமானவர் தான் தேஜு  அஸ்வினி.  இவர் நடிகர் சந்தானத்தின் நடிப்பில் வெளியாகிய  "பாரிஸ் ஜெயராஜு" திரைப்படத்தின் மூலம் திரைப்பட நடிகையாக அறிமுகமானார். தனது போட்டோஷூட் படங்களை பகிர்ந்து வரும் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறார்கள். 

வெப் சீரியல் நடிகையாக இருந்த இவர் தற்போது திரைப்படநடிகையாக வலம் வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் அவர்களின் பீஸ்ட்  படத்தில் உள்ள அரபிக் குத்து பாடலுக்கு ரொம்ப சூப்பராக டான்ஸ் ஆடும் விடியோவை பகிர்ந்துள்ளார். இதோ அந்த அருமையான வீடியோ  


Advertisement

Advertisement