• Jul 26 2025

டைட் டாப்ஸில் நடிகை யாஷிகா ஆனந்த் கிளாமர் கிளிக்ஸ்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை யாஷிகா ஆனந்த் கவர்ச்சியாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.



இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாகஇருக்கும் இவர் . இவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்றே சொல்லலாம்.



இவரின் நடிப்பில் முதலில் வெளிவந்த திரைப்படம் கவலை வேண்டாம். அதன்பின் துருவங்கள் 16 படத்தில் நடித்தார். பின்னர் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் நடித்தார். இப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.



இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டே  பிரபலமான இவர் ,புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக லண்டன் சென்ற யாஷிகா அங்கு எடுத்த புகைப்படங்களையும்  இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தற்போது டைட் டாப்ஸில் யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement