• Jul 25 2025

அடேங்கப்பா நம்பவே முடியலையே..! நடிகர் முரளியின் மகளா இது?- நடிகை போல இருக்கிறாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!


 தமிழ் மக்கள் மனதில் தனது இயல்பான நடிப்பினால் இடம் பிடித்த நடிகர் தான் முரளி.இவருடைய சுட்டித்தனமான நடிப்பிற்கென்று ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

முரளி சினிமாவில் பூவிலங்கு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார்.தொடர்ந்து  முரளி ஷோபா என்ற பெண்ணை திருமணம் செய்ததோடு அவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் உள்ளது.


அவர் திடீரென மாரடைப்பால் இறந்தது அனைவருக்குமே பேரதிர்ச்சியாகவே இருந்தது.இருப்பினும் இவரைத் தொடர்ந்து இவருடைய மூத்த மகனான அதர்வா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கின்றார்.

 இரண்டாவது மகனான  ஆகாஷிற்கு அண்மையில் தான் திருமணம் முடிந்தது, மேலும் மூன்றாவதாக ஒரு மகள் இருக்கிறார் மகள் பெயர் தான் காவியா


 காவியா தற்போது திருமணம் செய்து தனது கணவருடன் செட்டில் ஆகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement